“ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்” – சட்டப்படிச் செல்லும்
அரசின் கொள்கை முடிவு சரியானது – உச்சநீதிமன்றம்
எந்த சட்ட விதிமீறலும் இல்லை – உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
முன்னாள் ராணுவ வீரர்கள் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் சட்டப்படிச் செல்லும் – உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை – உச்சநீதிமன்றம்