புதுடில்லி:”காஷ்மீரின் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வலி மிகுந்த உண்மையை, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தைரியமாக வெளிக்கொண்டு வந்துள்ளது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற, ‘பாலிவுட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாக பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. கடந்த 1990களில், ஜம்மு – காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டது, வலுக்கட்டாயமாக அந்த மாநிலத்தைவிட்டு வெளியேறிய உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர்கள் அனுபம் கேர், பல்லவி ஜோஷி உள்ளிட்டோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.”இந்த திரைப்படம், காஷ்மீர் பண்டிட்களின் தியாகம், வலி மற்றும் போராட்டத்தை உலகுக்கு உணர்த்தி உள்ளது,” என பாராட்டினார்.
புதுடில்லி:”காஷ்மீரின் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வலி மிகுந்த உண்மையை, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தைரியமாக வெளிக்கொண்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.