டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோ நகரில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வட கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்து இரு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும், பின்னர் மீண்டும் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கின.
குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்தில் வெளியேறினர். லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோ நகரில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வட கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட அடுத்தடுத்து இரு முறை சக்தி வாய்ந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.