டோக்கியோ:ஜப்பானின் புகுஷிமா கடலுக்கு அடியில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கே, புகுஷிமாவில், கடலுக்கு அடியில் 60 கி.மீ., ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில், 7.3 அளவுக்கு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து புகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதே பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தின் போது சுனாமி ஏற்பட்டதில் அணு ஆலை சேதம் உட்பட பயங்கர அழிவுகள் ஏற்பட்டன.
டோக்கியோ:ஜப்பானின் புகுஷிமா கடலுக்கு அடியில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கே,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.