கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இதில்; உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை இந்தியாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
