டெல்லி: 2016-2020 வரை நாடு முழுவதும் 14,295 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias