ஐதராபாத்: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் கூறியதாவது: உக்ரைனில் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கல்வியை தொடர்வது குறித்து பல சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.இந்த மாணவர்களின் அனைத்து கல்வி செலவையும் மாநில அரசு ஏற்கும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத்: சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் கூறியதாவது: உக்ரைனில் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த, 700
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.