சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமெரிக்க வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய பாதிப்புகளைக் களைந்து ஆசியச் சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 800 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.
Mar 16, 2022 11:18 AM
யூரேகா போர்ப்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Mar 16, 2022 11:18 AM
சோமேட்டோ பங்குகள் விலை 75.55 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது
Mar 16, 2022 11:18 AM
ஜோ பைடன் 1.5 டிரில்லியன் டாலர் அளவிலான செலவு திட்டத்தில் கையெழுத்தாகியுள்ளது
Mar 16, 2022 11:18 AM
அமெரிக்க பங்குச்சந்தை 3 நாள் சரிவில் இருந்து மீண்டு உள்ளது
Mar 16, 2022 11:18 AM
இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் 3.18 சதவீதம் வரையில் உயர்வு
Mar 16, 2022 11:17 AM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் சன் பார்மா மட்டும் சரிவு
Mar 16, 2022 11:17 AM
ஆக்சிஸ் வங்கி பங்குகள் 3.13 சதவீதம் வரையில் உயர்வு
Mar 16, 2022 11:17 AM
டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, அல்ட்ராடெக் பங்குகள் 2 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Mar 16, 2022 11:17 AM
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 56,761.01 புள்ளிகளை எட்டியுள்ளது
Mar 16, 2022 11:15 AM
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1250 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை FII முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்
Mar 16, 2022 11:15 AM
விமான எரிபொருள் ஒரு கிலோலிட்டர் விலை 17,136 ரூபாய் அதிகரித்து 1.10 லட்சமாக உயர்வு
Mar 16, 2022 11:15 AM
WTI கச்சா எண்ணெய் விலை 0.68 சதவீதம் அதிகரித்து 97.10 டாலராக உள்ளது
Mar 16, 2022 11:14 AM
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.13 சதவீதம் அதிகரித்து 101.0 டாலராக உள்ளது
Mar 16, 2022 11:14 AM
அமெரிக்காவின் எஸ் அண்ட் பி 500, டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் காம்போசிட் 1.8 முதல் 2.9 சதவீதம் வரையில் உயர்வு
Mar 16, 2022 11:14 AM
ஆசிய சந்தையில் பெரும்பாலான வர்த்தக சந்தைகள் உயர்வுடன் உள்ளது
Mar 16, 2022 11:14 AM
ரானே ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், ரானே பிரேக் லைனிங் நிறுவனத்தின் 1,80,000 பங்குகளை வாங்கியுள்ளது
Mar 16, 2022 11:14 AM
ஆட்டோமொபைல் பங்குகள் இன்று உயர்வு
Mar 16, 2022 11:13 AM
டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகள் 2.36 சதவீதம் உயர்வு
Mar 16, 2022 11:13 AM
அசோக் லேலண்ட் பங்குகள் 2.23 சதவீதம் உயர்வு
Mar 16, 2022 11:13 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 76.36 ஆக உள்ளது
Mar 16, 2022 11:13 AM
சோமேட்டோ பங்குகள் 52 வார சரிவை தொட்டு உள்ளது
Mar 16, 2022 11:13 AM
சோமேட்டோ பங்கு விலை 75.6 ரூபாயாகச் சரிவு
Mar 16, 2022 11:13 AM
இந்தியா VIX குறியீடு 6 சதவீதம் சரிந்து 25.2 ஆகச் சரிவு
Mar 16, 2022 11:12 AM
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 950 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
sensex nifty live update today 2022 March 16: russia ukraine war fed rate hike fomc meeting paytm share price crude oil gold price bitcoin rate
Russia ukraine war fed rate hike fomc meeting paytm share price crude oil gold price bitcoin rate 800 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சரிவில் இருந்து மீண்ட பேடிஎம் பங்குகள்..!