அதிகரிக்கப்பட்டது வரி! இலங்கையில் மேலும் பல பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு


இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட பண்ட வரிச்சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, சீஸ் உள்ளிட்டவற்றின் விலை இலங்கையில் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.