பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 800 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 230 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம்
ஆட்டோமெபைல், வங்கிகள், ஃபார்மா எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவன பங்குகள் லாபத்துடன் வர்த்தகம்