பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து கிண்ணக் கபடிப் போட்டியில் இலங்கையிலிருந்தும் கபடி அணியொன்று பங்கேற்கவுள்ளது.
இந்த கபடி சுற்றுத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறும். பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன.