விராலிமலை – 3 போலீசார் சஸ்பெண்ட்
பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கியதாக புகார்
ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த 3 போலீசார் பணியிடை நீக்கம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞரை விசாரணைக்கு அழைத்து வந்த நிலையில் லத்தியால் அடித்து தாக்கியதாக குற்றச்சாட்டு
பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய முதல்நிலை காவலர் செந்தில், காவலர்கள் பிரபு, அசோக் ஆகியோர் சஸ்பெண்ட்
பிரபு, அசோக், செந்தில் ஆகிய 3 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூவரும் சஸ்பெண்ட்
திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை