இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் மார்ச் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான சிறந்த கூட்டாண்மைக்கும், ராணுவ தளங்களை பரஸ்பர அணுகலுக்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. வங்கக் கடலில் 21ஆம் தேதி புயல் உருவாகும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை