உலகிலேயே அதிகளவில் மின்னுற்பத்தி செய்யும் நாடு சீனா.
கடந்த 2020 ல், 75,03,400 ஜிகா வாட் மின்னுற்பத்தியை அந்நாடு பதிவு செய்துள்ளது.
இதில் அதிகளவிலான மின்சாரம் நிலக்கரி மூலமே பெறப்படுகிறது.
அதிகளவிலான பயன்பாட்டிலும் சீனாவே முதல் நாடாக உள்ளது.
மேற்சொன்னதில் சுமார் 75 லட்சம் (99% ற்கும் மேல்) அந்நாட்டின் பயன்பாட்டிற்கே செலவாகிவிடுகிறது.
இந்த உற்பத்தி & பயன்பாடு என இரண்டிலும் அடுத்தடுத்த இடங்களில் முறையே அமெரிக்கா & இந்தியா உள்ளன.