சென்னை: முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை உறுதி செய்யும் RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.