கீவ்: மெலிடோபோல் மேயரை மீட்பதற்காக, தனது பிடியில் இருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் அரசு விடுதலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா வீரர்கள், உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை கடந்த வெள்ளிக்கிழமை கடத்தி சென்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவரை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால், எப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் ஏதும் தரப்படவில்லை.
இந்நிலையில், மேயரை மீட்பதற்காக, தங்களது பிடியில் இருந்த 9 ரஷ்ய ராணுவ வீரர்களை, உக்ரைன் விடுதலை செய்ததாகவும், அவர்கள் அனைவரும் 2002 முதல் 2003ம் ஆண்டிற்குள் பிறந்தவர்கள் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கீவ்: மெலிடோபோல் மேயரை மீட்பதற்காக, தனது பிடியில் இருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் அரசு விடுதலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.தொடர்ந்து 22வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா வீரர்கள்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.