10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் வர ஆரம்பித்தன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயங்கள் தமிழகத்தின் பல ஊர்களில் மக்களால் வாங்கப்படுவதில்லை. கடைகள், பேருந்துகள் என எங்கும் வாங்கப்படுவதில்லை. இது ஏன்? 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லதா? ரிசர்வ் வங்கி சொல்வதென்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
இதுபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளைக் கேட்க `Doubt of Common Man’ பகுதியில் கேள்விகளாகப் பதிவிடுங்கள் நாங்கள் பதில் தேடித் தருகிறோம்.