டெல்லி: 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி நிர்வாகத்தின் 96வது பொது அறக்கட்டளை வாலிடிக்டரி விழாவில் பிரதமர் மோடி பேசினார்.