இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மார்ச் 18ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2021 மார்ச் 18
—