ட்ரான்ஸ்ப்ரன்ட் மோனோகினியில் பிறந்தநாள் விழாவில் விருந்து வைத்த வாரிசு நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும்
அனன்யா பாண்டே
, விஜய் தேவரகொண்டாவின் லிகர் படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனன்யா பாண்டே அவ்வப்போது தனது ஹாட் அன்ட் க்யூட் போடோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் அபூர்வா மேத்தாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கரன் ஜோஹர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தப் பார்ட்டியில் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் மோனோகியில் தோன்றினார் அனன்யா பாண்டே. மேலும் தொலை டீப் ஓபன் வைத்த வலை போன்ற ஓவர் கோட்டையும் அணிந்து பார்ட்டியை படு சூடாக்கினார். வித்தியாசமான உடையில் வந்த அனன்யாவின் மீதுதான் ஒட்டு மொத்த பாலிவுட்டின் கண்களும இருந்தது.

View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani)

இந்த கிளாமர் உடைக்கு பெரிதாக அணிகலன்கள் எதுவும் அணியாமல் அளவான மேக்கப்புடன் வந்திருந்தார் அனன்யா பாண்டே. ஃபிரி ஹேர் விட்டிருந்த அனன்யா பாண்டே டிரெஸுக்கு மேட்சாக கறுப்பு நிற ஹீல்ஸ் அணிந்து பார்ட்டியில் ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.