ரஷ்யாவுக்கு ஆதரவாக செச்சென் குடியரசின் படைகளை சேர்ந்த ஆயிரம் வீரர்கள் உக்ரைனில் தாக்குதல் நடத்த உள்ளதாக அந்நாட்டின் தலைவர் ரம்சான் கதிரவ் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவிடம் இருந்து 2000ஆம் ஆண்டில் குடியரசு பெற்ற செச்சென் குடியரசு தற்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.
முதற்கட்டமாக ஆயிரம் செச்சென் குடியரசு வீரர்கள் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போர் புரிய உள்ளதாக அந்நாட்டின் தலைவர் ரம்சன கதிரவ் தெரிவித்துள்ளார்.