ரஷ்ய படைகளின் குண்டு வீச்சு தாக்குதலில் தீப்பிடித்து எரிந்த குடியிருப்பு கட்டிடம்

உக்ரைனில் இன்று காலையில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள பொடில் மாவட்டத்தில் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசின் அவசர கால சேவை துறை தகவல் வெளியிட்டுள்ளது. கட்டிடத்தில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.