ஹோலி பண்டிகை- பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி:

பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகையின் பல்வேறு வண்ணங்கள், மக்களிடையே ஒருமித்த அன்பு, பாசம், சகோதரத்துவம் ஆகியவற்றை கொண்டு வரட்டும். ஒவ்வொரு வண்ணமும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரட்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.