டெல்லி: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபுமியோ கிஷிடோ 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தவே இந்தியா வந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தகவல் அளித்தார்.