19/03/2022: தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது கொரோனா – இன்று 58 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தவலின்படி,  “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட  58 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 670 ஆக குறைந்துள்ளது.

இன்று  கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25ஆக  தொடர்கிறது.

மாநிலம் முழுவதும் இன்று 118 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 8
சென்னை 24
கோவை 4
கடலூர் 2
தர்மபுரி 0
திண்டுக்கல் 1
ஈரோடு 1
கள்ளக்குறிச்சி 0
காஞ்சிபுரம் 3
கன்னியாகுமரி 2
கரூர் 0
கிருஷ்ணகிரி 0
மதுரை 0
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 0
நாமக்கல் 1
நீலகிரி 3
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 0
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 0
சிவகங்கை 0
தென்காசி 0
தஞ்சாவூர் 1
தேனி 0
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 4
திருவண்ணாமலை 1
திருவாரூர் 0
தூத்துக்குடி 0
திருநெல்வேலி 0
திருப்பூர் 1
திருச்சி 0
வேலூர் 2
விழுப்புரம் 0
விருதுநகர் 0

·

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tncorna-19-03-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tncorna-19-03-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tncorna-19-03-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/03/tncorna-19-03-04.jpg) 0 0 no-repeat;
}

 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.