பெங்களூரு : ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த 9.23 கோடி ரூபாய் மதிப்பிலான 46.799 கிலோ போதைப்பொருளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக, சுங்க அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு விசாரணை குழு, விமான சரக்கு ஆணையரகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு ஏற்றுமதி பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, சென்னையை சேர்ந்தவர் அனுப்பும் பார்சலை பரிசோதித்த போது, பலதரப்பட்ட சமையல் பாத்திரங்கள் இருந்தன.இந்த பாத்திரங்களின் கீழ்பகுதியில், 46.799 கிலோ எடையுள்ள ‘எபிடிரைன்’ என்ற போதைப்பொருள் கடத்த முயற்சித்தது தெரியவந்தது.இதன் மதிப்பு, 9.23 கோடி ரூபாய். இது குறித்து விசாரிக்கின்றனர்.
பெங்களூரு : ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த 9.23 கோடி ரூபாய் மதிப்பிலான 46.799 கிலோ போதைப்பொருளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக, சுங்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.