இந்தியாவில் புதிதாக 1,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட குறைந்து ஆயிரத்து 761 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 127 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 56 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 26 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.