காமாட்சிபாளையா : இளநீர் குடிக்க சென்றபோது நான்கு வயது சிறுமி ஆட்டோ மோதி உயிரிழந்தார்.பெங்களூரு காமாட்சிபாளையா அருகே உள்ள காவேரிபுராவை சேர்ந்தவர் புவனா, 4. இவர் நேற்று தாயுடன் காமாட்சிபாளையாவில் சாலையோரம் இளநீர் குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அவர்களின் பின்பக்கமாக, கேஸ் டேங்கர் ஏற்றிய ஆட்டோ வந்து நின்றது. அதன் டிரைவர் தனஞ்செய் இன்ஜினை ஆப் செய்யாமல் அப்படியே நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். ‘ஹேன்ட் பிரேக்’ போடவில்லை.இதனால் ஆட்டோ திடீரென முன்னோக்கி சென்றதில் புவனா மீது மோதி, கீழே தள்ளி கழுத்தின் மீது சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயம் அடைந்த சிறுமியை டிரைவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காமாட்சிபாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.
காமாட்சிபாளையா : இளநீர் குடிக்க சென்றபோது நான்கு வயது சிறுமி ஆட்டோ மோதி உயிரிழந்தார்.பெங்களூரு காமாட்சிபாளையா அருகே உள்ள காவேரிபுராவை சேர்ந்தவர் புவனா, 4. இவர் நேற்று தாயுடன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.