ஜப்பானில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரோபோக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றன.
புட்லி என்ற பெயரிடப்பட்டுள்ள ரோபோக்கள், தனது முள்கரண்டி போன்ற கைகளால் நூடுல்சை எடுத்து பாக்கெட்டில் அடைத்து வைக்கின்றன.
மனித வடிவ ரோபோவுடன் கூடிய தானியங்கி அமைப்பு சமீபத்தில் டோக்கியோ தொழில்நுட்ப கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.