நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

ரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையில் தயாரிக்கப்படும் நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

மங்கள இசையில் முக்கிய பங்கு வகிக்கும் நாதஸ்வரம் தயாரிப்புக்கு பிரசித்தி நரசிங்கம்பேட்டை

ஆச்சாமரம் என்ற மர வகையில் இருந்து நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் தயாரிக்கப்படுகிறது

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது

தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுள்ள பத்தாவது பொருளாகும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.