சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.!

சீனாவில் விமான விபத்து

133 விமான பயணிகளும் விபத்தில் பலி?

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

டென்சியாங் என்ற பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்

ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் விபத்தில் சிக்கியது

குன்மிங் நகரத்தில் இருந்து குவாங்சூ மாகாணம் நோக்கி விமானம் சென்ற போது விபத்து

தெற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் விமானம் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சி வெளியானது

விபத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.