அரசு பணி ஆசையில் தந்தைக்கு விஷம் கலந்து கொலை செய்த மகன்

நெல்லை: அரசு பணி ஆசையில் தந்தைக்கு மகன் மதுவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் அரசு பணி ஆசையில், மகன் பழனி அவரது நண்பருடன் சேர்ந்து தந்தை கருப்பையாவை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.