இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் – ஓ.பன்னீர்செல்வம்

ஜெ. கைரேகை வைத்தது எனக்குத் தெரியும் – ஓ.பி.எஸ்

இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் – ஓ.பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் – ஓ.பி.எஸ்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு 2ஆவது நாளாக இன்று ஆஜராகியுள்ள ஓ.பி.எஸ் தகவல்

ஓ.பி.எஸ்-சிடம் கேள்வி – அப்போலோ தரப்பு எதிர்ப்பு

ஓ.பி.எஸ்-சிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க எதிர்ப்பு

மருத்துவம் சார்ந்த கேள்வி – அப்போலோ தரப்பு கோரிக்கை

அப்போலோ தரப்பின் கோரிக்கையை ஏற்ற ஆணையம்.!

ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ தரப்பு எதிர்ப்பு

ஆறுமுகசாமி ஆணையத்தில் 2ஆவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் தரப்பில் கேள்வி – அப்போலோ வழக்கறிஞர் எதிர்ப்பு

சிகிச்சை பற்றி எதுவும் தனக்கு தெரியாது என நேற்றே வாக்குமூலம்; இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது – அப்போலோ வழக்கறிஞர்

மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் – அப்போலோ தரப்பு

மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் – அப்போலோ வழக்கறிஞர்

அப்போலோ தரப்பின் குறுக்கீடு மற்றும் கோரிக்கை பதிவு செய்யப்பட்டது – ஆறுமுகசாமி ஆணையம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.