சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து விட்டது என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. குறுக்கு விசாரணை நிறைவு பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெறும் என கூறியுள்ளது.
