அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 282.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 272.06 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.