புதுடில்லி:ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் இரு தரப்பு உறவு குறித்து இருவரும் விரிவாக பேசினர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இரு தரப்பும் பேச்சு வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமரிடம் நம் பிரதமர் தெரிவித்தார்.ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும் பிரதமர் அப்போது வலியுறுத்தினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி:ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் இரு தரப்பு உறவு குறித்து இருவரும் விரிவாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.