மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை:

மின்சாரவாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5493 பேரின் பிரச்சினைகளை களைய மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உ‌ள்ளது.

அதில் பிரச்சினைகள் மற்றும் குறைகளை கண்டறிய மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராக கொண்ட 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.