பெங்களூரு-‘மேகதாது திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தக்கூடாது’ என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை காங்., மூத்த தலைவரும், முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான எச்.கே.பாட்டீல் கண்டித்துள்ளார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:கர்நாடகாவின் மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சரியானதல்ல. இது யாராலும் ஒப்புக்கொள்ளவே முடியாத தீர்மானம். காவிரி விவாதம் ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அரசியல் செய்வது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு-‘மேகதாது திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தக்கூடாது’ என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை காங்., மூத்த தலைவரும், முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.