மாஸ்கோ:ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடும் போட்டியாக உருவெடுத்தார்.
இவரை காபியில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சைக்குப் பின் தேறிய இவர் ஒரு வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நவால்னிக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தன் மீதான குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்துள்ளார். ‘பொய் வழக்குகள் வாயிலாக என்னை சிறையிலேயே முடக்கிப் போட புடின் முயற்சிக்கிறார்’ என நவால்னி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாஸ்கோ:ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடும் போட்டியாக உருவெடுத்தார். இவரை காபியில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் உடல்நிலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.