ஒவ்வொருக்கும் சொந்த வீடு, சொந்த கார், முதல் பைக் போன்ற வாழ்க்கையில் முக்கியமான கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற உதவும் முக்கியமான ஒன்று வங்கி கடன். பொதுவாகக் கடன் நம்முடைய நிதிநிலையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் கடன் வாங்கும் முன் அதனை முறையாக மற்றும் விரைவாகச் செலுத்த வேண்டும் என்பதில் நினைவில் வைக்க வேண்டும்.
இதேபோல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதிக வட்டி செலுத்துவதை விடவும் தேவையான பணத்தை, முடிந்த வரையில் குறைவான பணத்தை வங்கியில் கடன் பெறு வாங்குவது உத்தமம்.
மேலும் வங்கியில் கடன் வாங்கும் முன் எந்த வங்கியில் குறைவான வட்டி அளிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு கடன் பெற வேண்டியது மிகவும் முக்கியம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் தொடர் சரிவு.. இனியும் முதலீடு செய்யலாமா..?!
வீட்டுக் கடன் வட்டி விகிதம்
கோடக் மஹிந்திரா வங்கி – 6.55%
சிட்டி பேங்க் – 6.75%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 6.60%
பேங்க் ஆஃப் பரோடா – 6.50%
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா – 6.85%
பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
பாரத ஸ்டேட் வங்கி – 6.75%
ஹெச்டிஎப்சி லிமிடெட் – 6.70%
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் – 6.90%
ஆக்சிஸ் வங்கி – 6.90%
கனரா வங்கி – 6.90%
கார் லோன்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 7.20%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 7.55%
கனரா வங்கி – 7.30%
ஹெச்டிஎப்சி வங்கி – 7.95%
கரூர் வைஸ்யா வங்கி – 7.80%
ஐடிபிஐ வங்கி – 7.35%
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி – 8.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 6.65%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 7.40%
பைக் லோன்
பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.65%
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 9.90%
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 10.25%
ஆக்சிஸ் வங்கி – 10.80%
ஹெச்டிஎப்சி வங்கி – 14.50%
பர்சனல் லோன்
HDFC வங்கி – 10.5% – 21.00%
சிட்டி பேங்க் – 9.99% – 16.49%
கோடக் மஹிந்திரா வங்கி – 10.25%
ஆக்சிஸ் வங்கி – 12% – 21%
இன்டஸ்இந்த் வங்கி – 11.00% – 31.50%
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 9.60% – 15.65%
பேங்க் ஆஃப் பரோடா – 10.50% – 12.50%
பேங்க் ஆஃப் இந்தியா – 10.75% – 12.75%
ஐடிபிஐ வங்கி – 8.30% – 11.05%
கரூர் வைஸ்யா வங்கி – 9.40% – 19.00%
சவுத் இந்தியன் வங்கி – 10.25% – 14.15%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9.30% – 10.80%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.95% – 14.50%
பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 2.90% முதல் 5.50% வரை
ஹெச்டிஎப்சி வங்கி – 2.50% முதல் 5.60% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 2.90% முதல் 5.25% வரை
கனரா வங்கி – 2.90% முதல் 5.50% வரை
ஆக்சிஸ் வங்கி – 2.50% முதல் 5.75% வரை
பேங்க் ஆஃப் பரோடா – 2.80% முதல் 5.25% வரை
ஐடிஎஃப்சி வங்கி – 2.50% முதல் 6.00% வரை
பேங்க் ஆஃப் இந்தியா – 2.85% முதல் 5.05% வரை
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி – 3.00% முதல் 5.30% வரை
முத்த குடிமக்களுக்கு FD வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 3.40% முதல் 6.30% வரை
ஹெச்டிஎப்சி வங்கி – 3.00% முதல் 6.35% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 3.50% முதல் 5.75% வரை
கனரா வங்கி – 2.90% முதல் 6.00% வரை
ஆக்சிஸ் வங்கி – 2.50% முதல் 6.50% வரை
பேங்க் ஆஃப் பரோடா – 3.30% முதல் 6.25% வரை
ஐடிஎஃப்சி வங்கி – 3.00% முதல் 6.50% வரை
பேங்க் ஆஃப் இந்தியா – 3.35% முதல் 5.55% வரை
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி – 3.50% முதல் 5.80% வரை
Home loan, car loan, bike loan, personal loan, know which bank gives lowest interest rate
Home loan, car loan, bike loan, personal loan, know which bank gives lowest interest rate ஹோம் லோன் முதல் கார் லோன் வரை.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. முழு விபரம்..!