அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் – வெள்ளை அறிக்கை
அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது
420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து எம்எல்ஏக்களின் முன் மேஜைகளில் வைக்கப்பட்டுள்ளது
1). அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்படாத அறிவிப்புகள்- 20; அதன் மதிப்பீடு: ரூ.9,740.73 கோடி
2).அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அறிவிப்புகள்- 26: அதன் மதிப்பீடு- ரூ.5,469.78 கோடி
3). நிதி விடுவிக்கப்படாமல் பணி துவங்க படாமலும் உள்ள அறிவிப்புகள்-143; அதன் மதிப்பீடு- ரூ.76,618.58 கோடி
4). பணிகள் நடைபெற்று வரும் அறிவிப்புகள்- 348; அதன் மதிப்பீடு-ரூ.1,47,922.88 கோடி; செலவினம்-ரூ.41,844 கோடி
5). நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள்-1,167; அதன் மதிப்பீடு- ரூ.87,405 கோடி
2011-2021 வரையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு