சென்னை: இளநிலை படிப்புக்கு பல்கலை பொது நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கை தமிழ்நாடு மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமையை கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
