டெல்லி: மேற்குவங்கம், கொல்கத்தாவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பிப்லோபி பாரத் கேலரியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். நமது சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களின் பங்களிப்பை இது வெளிப்படுத்தும் என நேற்று பிரதமர் அவரது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.