தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. உஷாராகும் முதலீட்டாளர்கள்..!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, மேலும் முதலீட்டு சந்தையில் தொடர்ந்து முதலீட்டு அளவு அதிகரித்து வருகிறது.

இன்று ஆசிய சந்தைகள் பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்யவில்லை என்றாலும், உறுதியான வளர்ச்சி உடன் பெரும்பாலான சந்தைகள் உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் உயர்வில் இருந்து வெறும் 100 புள்ளிகள் உயர்வுக்கு சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sensex nifty live update today 2022 march 23: russia ukraine war peace talks lic ipo bitcoin price gold rate covid china

sensex nifty live update today 2022 march 23: bank nifty sgx russia ukraine war peace talks lic ipo bitcoin price gold rate covid china 110 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டாக்டர் ரெட்டி பங்குகள் அசத்தல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.