சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதல்வர் திறந்து வைக்கிறார். புதிய முதலீடுகளை ஈர்க்க துபாய், அபிதாபியில் அமைச்சர்கள், நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்.
