சென்னை: தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.77.35 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.500 கோடியில் காலநிலை மாற்ற இயக்கம்; வனப்பரப்பை அதிகப்படுத்துவது, வலுவான சுற்றுச்சூழல் கட்டமைப்பை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.