சிட்னி: உலகின் ‘நம்பர்-1’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி, டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி,25 உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான இவர், பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை, 2021 விம்பிள்டன் கோப்பை, மற்றும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ஆகியவற்றை வென்றுள்ளார். ஆஸி. ஓபன் சாம்பியன்ஷிப் கோப்பையை சொந்த மண்ணில் வென்றார். இந்த நிலையில், தனது 25-வது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இன்று அளித்த பேட்டியில், டென்னிஸ் விளையாட்டை தான் மிகவும் நேசிக்கிறேன். எனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும். எனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புகிறேன் என்றார்.
சிட்னி: உலகின் ‘நம்பர்-1’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி, டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டி,25 உலகின் நம்பர்-1 டென்னிஸ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.