வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் பலரும் யோசிக்கும் ஒரு விஷயம் வங்கி பிக்சட் டெபாசிட் சரியான முதலீடா? தற்போது டெபாசிட் செய்யலாமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?
2 கோடி ரூபாய்க்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் எவ்வளவு? எந்த வங்கி பெஸ்ட்?
குறிப்பாக பாங்க் ஆப் பரோடா, டிசிபி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு? எது பெஸ்ட் வாருங்கள் பார்க்கலாம்.
ஹோம் லோன் முதல் கார் லோன் வரை.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. முழு விபரம்..!
பாங்க ஆப் பரோடா – பொது மக்களுக்கு
பாங்க ஆப் பரோடாவில் வட்டி விகிதம் மார்ச் 22, 2022 நிலவரப்படி, 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு பார்க்கலாம்.
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 2.8%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.8%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.7%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் – 3.7%
181 நாட்கள் முதல் – 270 நாட்கள் வரையில் – 4.3%
271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.4%
1 வருடத்திற்கு – 5%
1 வருடத்திற்கு மேல் 400 நாட்கள் – 5.2%
400 நாட்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5.2%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.2%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.35%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 5.35%
பாங்க ஆப் பரோடா – மூத்த குடி மக்களுக்கு
பாங்க ஆப் பரோடாவில் வட்டி விகிதம் மார்ச் 22, 2022 நிலவரப்படி, 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு வட்டி :
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3.3%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.3%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.2%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் – 4.2%
181 நாட்கள் முதல் – 270 நாட்கள் வரையில் – 4.8%
271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.9%
1 வருடத்திற்கு – 5.5%
1 வருடத்திற்கு மேல் 400 நாட்கள் – 5.7%
400 நாட்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5.7%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.7%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 6%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 6.35%
டிசிபி வங்கி- பொது மக்களுக்கு
மார்ச் 7,2022 அன்று இவ்வங்கியின் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வட்டி விகிதம் 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு பொருந்தும்.
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 4.35%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 4.35%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.35%
91 நாட்கள் முதல் 6 மாதங்களுக்குள் – 5.05%
6 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் – 5.25%
12 மாதங்கள் – 5.55%
12 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் – 5.30%
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் – 6%
18 மாதங்கள் முதல் 700 நாட்களுக்குள் – 6.25%
700 நாட்கள் – 6.25%
700 நாட்களுக்கு மேல் 36 மாதங்களுக்குள் – 6.25%
36 மாதங்கள் – 6.25%
36 மாதங்களூக்குள் முதல் 60 மாதங்களுக்குள் – 6.25%
60 மாதங்களுக்குள் முதல் 120 மாதங்களுக்குள் – 6.25%
டிசிபி வங்கி- மூத்த குடிமக்களுக்கு
மார்ச் 7,2022 அன்று இவ்வங்கியின் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வட்டி விகிதம் 2 கோடி ரூபாய்க்கு கீழாக டெபாசிட்களுக்கு பொருந்தும்.
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 4.85%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 4.85%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 4.85%
91 நாட்கள் முதல் 6 மாதங்களுக்குள் – 5.55%
6 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் – 5.25%
12 மாதங்கள் – 6.05%
12 மாதங்களுக்கு மேல் 15 மாதங்களுக்குள் – 5.80%
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் – 6.50%
18 மாதங்கள் முதல் 700 நாட்களுக்குள் – 6.75%
700 நாட்கள் – 6.75%
700 நாட்களுக்கு மேல் 36 மாதங்களுக்குள் – 6.75%
36 மாதங்கள் – 6.75%
36 மாதங்களூக்குள் முதல் 60 மாதங்களுக்குள் – 6.75%
60 மாதங்களுக்குள் முதல் 120 மாதங்களுக்குள் – 6.75%
ஆக்ஸிஸ் வங்கி – பொது மக்களுக்கு
ஆக்ஸிஸ் வங்கியில் மார்ச் 21, 2022 நிலவரப்படி, வட்டி விகிதம் 2 கோடி ரூபாய்க்குள் என்ன நிலவரம்?
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 2.5%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் – 2.5%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 3%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் – 3%
61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் – 3%
3 மாதம் முதல் 4 மாதங்களுக்குள் – 3.5%
4 மாதம் முதல் 5 மாதங்களுக்குள் – 3.5%
5 மாதம் முதல் 6 மாதங்களுக்குள் – 3.5%
6 மாதம் முதல் 7 மாதங்களுக்குள் – 4.4%
7 மாதம் முதல் 8 மாதங்களுக்குள் – 4.4%
8 மாதம் முதல் 9 மாதங்களுக்குள் – 4.4%
10 மாதம் முதல் 11 மாதங்களுக்குள் – 4.4%
11 மாதம் முதல் 11 மாதம் 25 நாட்களுக்குள் – 4.4%
11 மாதம் 25 நாட்கள் முதல் – 1 வருடத்திற்குள் – 4.4%
1 வருடம் முதல் 1 வருடம் 5 நாட்களுக்குள் – 5.1%
1 வருடம் 5 நாள் முதல் 1 வருடம் 11 நாட்களுக்குள் – 5.15%
1 வருடம் 11 நாள் முதல் 1 வருடம் 25 நாட்களுக்குள் – 5.3%
1 வருடம் 25 நாள் முதல் 13 மாதங்களுக்குள் – 5.15%
13 மாதம் முதல் – 14 மாதங்களுக்குள் – 5.15%
14 மாதம் முதல் 15 மாதங்களுக்குள் – 5.15%
15 மாதம் முதல் 16 மாதங்களுக்குள் – 5.2%
16 மாதம் முதல் 17 மாதங்களுக்குள் – 5.2%
17 மாதம் முதல் 18 மாதங்களுக்குள் – 5.2%
18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் – 5.25%
2 வருடம் முதல் 30 மாதத்திற்குள் – 5.4%
30 மாதம் முதல் 3 வருடத்திற்குள் – 5.4%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.4%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.75%
ஆக்ஸிஸ் வங்கி – மூத்த குடி மக்களுக்கு
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 2.5%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் – 2.5%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் – 3%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் – 3%
61 நாட்கள் முதல் 3 மாதங்களுக்குள் – 3%
3 மாதம் முதல் 4 மாதங்களுக்குள் – 3.5%
4 மாதம் முதல் 5 மாதங்களுக்குள் – 3.5%
5 மாதம் முதல் 6 மாதங்களுக்குள் – 3.5%
6 மாதம் முதல் 7 மாதங்களுக்குள் – 4.65%
7 மாதம் முதல் 8 மாதங்களுக்குள் – 4.65%
8 மாதம் முதல் 9 மாதங்களுக்குள் – 4.65%
10 மாதம் முதல் 11 மாதங்களுக்குள் – 4.65%
11 மாதம் முதல் 11 மாதம் 25 நாட்களுக்குள் – 4.65%
11 மாதம் 25 நாட்கள் முதல் – 1 வருடத்திற்குள் – 4.65%
1 வருடம் முதல் 1 வருடம் 5 நாட்களுக்குள் – 5.75%
1 வருடம் 5 நாள் முதல் 1 வருடம் 11 நாட்களுக்குள் – 5.80%
1 வருடம் 11 நாள் முதல் 1 வருடம் 25 நாட்களுக்குள் – 5.95%
1 வருடம் 25 நாள் முதல் 13 மாதங்களுக்குள் – 5.80%
13 மாதம் முதல் – 14 மாதங்களுக்குள் – 5.80%
14 மாதம் முதல் 15 மாதங்களுக்குள் – 5.80%
15 மாதம் முதல் 16 மாதங்களுக்குள் – 5.85%
16 மாதம் முதல் 17 மாதங்களுக்குள் – 5.85%
17 மாதம் முதல் 18 மாதங்களுக்குள் – 5.85%
18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் – 5.9%
2 வருடம் முதல் 30 மாதத்திற்குள் – 6.05%
30 மாதம் முதல் 3 வருடத்திற்குள் – 6.05%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 6.05%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 6.5%
யூகோ வங்கி – பொது மக்கள்
யூகோ வங்கியில் மார்ச் 11, 2022 நிலவரப்படி,
7 – 14 நாட்கள் – 2.55%
15 – 29 நாட்கள் – 2.55%
30 – 45 நாட்கள் – 2.80%
46 – 60 நாட்கள் – 3.55%
61 – 90 நாட்கள் – 3.55%
91 – 120 நாட்கள் – 3.70%
121 – 150 நாட்கள் – 3.70%
151 – 180 நாட்கள் – 3.70%
181 – 364 நாட்கள் – 4.40%
1 வருடம் – 5.10%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.10%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.30%
5 வருடம் அதற்கு மேல் – 5.30%
யூகோ வங்கி – மூத்த குடி மக்கள்
7 – 14 நாட்கள் – 2.80%
15 – 29 நாட்கள் – 2.80%
30 – 45 நாட்கள் – 3.05%
46 – 60 நாட்கள் – 3.80%
61 – 90 நாட்கள் – 3.80%
91 – 120 நாட்கள் – 3.95%
121 – 150 நாட்கள் – 3.95%
151 – 180 நாட்கள் – 3.95%
181 – 364 நாட்கள் – 4.65%
1 வருடம் – 5.35%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.60%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.80%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.80%
5 வருடம் அதற்கு மேல் – 5.80%
கனரா வங்கி – பொது மக்களுக்கு
மார்ச் 1, 2022 நிலவரப்படி, 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்
7 நாள் முதல் 45 நாட்கள் – 2.9%
46 நாள் முதல் 90 நாட்களுக்குள் – 3.9%
91 நாள் முதல் 179 நாட்களுக்குள் – 3.95%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.4%
1 வருடம் – 5.1%
1 வருடத்திற்கு மேல் – 2 வருடத்திற்குள் – 5.15%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள்- 5.2%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள்- 5.45%
கனரா வங்கியின் 111 நாள் திட்டம் – 5.55%
5 வருடத்திற்கு மேல் 19 வருடத்திற்குள் – 5.5%
கனரா வங்கி – மூத்த குடி மக்களுக்கு
7 நாள் முதல் 45 நாட்கள் – 2.9%
46 நாள் முதல் 90 நாட்களுக்குள் – 3.9%
91 நாள் முதல் 179 நாட்களுக்குள் – 3.95%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.9%
1 வருடம் – 5.6%
1 வருடத்திற்கு மேல் – 2 வருடத்திற்குள் – 5.65%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள்- 5.7%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள்- 5.95%
கனரா வங்கியின் 111 நாள் திட்டம் – 6.05%
5 வருடத்திற்கு மேல் 19 வருடத்திற்குள் – 6%
கோடக் மகேந்திரா வங்கி
மார்ச் 9, 2022 நிலவரப்படி வட்டி விகிதம் பொது மக்களுக்கு
7 – 14 நாட்கள் – 3%
15 – 30 நாட்கள் – 3%
31 – 45 நாட்கள் – 3.25%
46 – 90 நாட்கள் – 3.25%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 179 நாட்கள் – 3.75%
180 நாட்கள் – 4.40%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் – 4.40
270 நாட்கள் – 4.40%
271 நாட்கள் முதல் 363 நாட்கள் – 4.40%
364 நாட்கள் – 4.50%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் – 4.40%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) – 5.10%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.10%
23 மாதங்கள் – 5.10%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடத்திற்கு மேல் 4 வருடத்திற்குள் – 5.45%
4 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 5.50%
கோடக் மகேந்திரா வங்கி – மூத்த குடி மக்களுக்கு
7 – 14 நாட்கள் – 3%
15 – 30 நாட்கள் – 3%
31 – 45 நாட்கள் – 3.25%
46 – 90 நாட்கள் – 3.25%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 179 நாட்கள் – 3.75%
180 நாட்கள் – 4.90%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் – 4.90
270 நாட்கள் – 4.90%
271 நாட்கள் முதல் 363 நாட்கள் – 4.90%
364 நாட்கள் – 5%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் – 5.50%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) – 5.60%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.60%
23 மாதங்கள் – 5.60%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.60%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.70%
3 வருடத்திற்கு மேல் 4 வருடத்திற்குள் – 5.95%
4 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.95%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 6%
BOB, DCB, Axis bank, canara bank, UCO bank, kotak mahindra bank latest FD rates
BOB, DCB, Axis bank, canara bank, UCO bank, kotak mahindra bank latest FD rates/அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..!