Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சீரியல்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதால், டிஆர்பி ரேட்டிங்கில அந்த சீரியல் பெரிய வரவேற்பை பெறுவது வழக்கமான ஒன்று.
ஆனால் இதற்கு எதிர்பதமாக எவ்வளவுதான் மக்கள் மத்தியில் ஒரு சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், அதை மீம்ஸ் போட்டு கலாய்ப்பதில் நெட்டிசன்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கூட புன்னகையுடன் தெரிந்துகொள்ள மீம்ஸ் ஒரு சிறந்த பொழுதுபோக்கு.
அந்த வகையில் இன்று இணையத்தில் உலா வரும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்ஸ்கள் :







இந்த மீம்ஸ்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியலை காட்டிலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது
“ “