‘
பேச்சுலர்
‘ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற செய்துள்ளவர்
திவ்ய பாரதி
. இந்தப்படத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் இவர் பகிரும் கிளாமர் புகைப்படங்களை ரசித்து தள்ளவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘பேச்சுலர்’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். இளைஞர்களை கவரும் கதைக்களத்தில் உருவாக்கபட்ட இந்தப்படத்தில் சிறப்பான நடிப்பால் படு கிளாமர் காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார் திவ்ய பாரதி.
‘பேச்சுலர்’ படத்தை தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பதற்காக இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவரும் பகிரும் புகைப்படங்களும் சோஷியல் மீடியா பக்கங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
ஆறு வங்கி கணக்குகள் முடக்கம்… கதறிய நடிகை கெளதமி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இவ்வளவு கிளாமர் காட்டியும் திவ்ய பாரதிக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால் திவ்ய பாரதி தற்போது புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். அதன்படி தன்னை அணுக வரும் இயக்குனர்களிடம் தொடர்ந்து படங்களில் கமிட் செய்தால் சம்பளத்தை பாதியாக குறைத்து கொள்வதாக தெரிவித்து வருகிறார்.
இதனால் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து விடலாம் என திட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. தான் அளிக்கும் புதிய ஆஃபர் காரணமாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கிறார் திவ்ய பாரதி.
மன்மத லீலை படம் பாக்யராஜ் சார் காரணம்; வெங்கட் பிரபு கலகல பேச்சு